Govt Jobs
Government jobs play a key role in the system because India is such a large democracy. After completing their studies, thousands of candidates desire to work in the system, and the government offers them numerous opportunities each year to make this goal a reality. Some of them are on a national level, while others are on a state level. Jobs with the national-level government like as those offered by UPSC, SSC, IAS, IBPS, SBI, Railway-RRB, and banks all have their unique appeal. A number of state government exams, including UPPSC, UKPSC, TNPSC, MPPSC, and others, offer excellent chances to land a stable and sophisticated government position. One can search for any relevant government jobs as an 8th pass candidate with the proper credentials & skills.
- Details
ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு; இளநிலை உதவியாளர், விஏஓ பதவிக்கு 2-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு Integrated Group-4 Examination; 2nd phase certificate verification for Junior Assistant, VAO post: TNPSC announcement
ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வில் இளநிலை உதவியாளர், வரித்தண்டலர் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பதவிகளுக்கான 2-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு மார்ச் 28-ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎ்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர் ஆகிய பதவிகளுக்கு முதல்கட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, ஜனவரி 22 முதல் பிப்ரவரி 17-ம் தேதி வரை நடைபெற்றது. இதன் முடிவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான 2-வது கட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கiலந்தாய்வு மார்ச் 28-ம் தேதி டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும். இதற்கு அழைக்கப்பட்டுள்ள தேர்வர்களின் பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கான நாள், நேரம் மற்றும் இதர விவரங்கள் அடங்கிய அழைப்பாணையை தேர்வர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இதுகுறித்த தகவல் சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக மட்டும் தெரிவிக்கப்படும். இதற்காக தனியாக அழைப்பாணை எதுவும் அஞ்சல் மூலம் அனுப்பப்பட மாட்டாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்
- Hits: 44
- Details
The Tamil Nadu State Transport Corporation (TNSTC) has announced a significant recruitment drive for 2025, offering 3,274 vacancies for the position of Driver-cum-Conductor across various regions.
Vacancy Distribution:
Metropolitan Transport Corporation Ltd, Chennai: 364 posts
State Express Transport Corporation (TN) Ltd, Chennai: 318 posts
TNSTC Villupuram: 322 posts
TNSTC Kumbakonam: 756 posts
TNSTC Salem: 486 posts
TNSTC Coimbatore: 344 posts
TNSTC Madurai: 322 posts
TNSTC Tirunelveli: 362 posts
Eligibility Criteria:
Educational Qualification: Candidates must have passed SSLC/10th Standard and be proficient in reading, writing, and speaking Tamil.
Age Limit: As of July 1, 2025, the minimum age is 24 years. The maximum age is 40 years for Other Classes (OC) and 45 years for Backward Classes, Most Backward Classes, Denotified Communities, Scheduled Castes, and Scheduled Tribes. For ex-servicemen, the maximum age is 50 years for OC and 55 years for the aforementioned reserved categories.
Licenses and Experience: Applicants should possess valid Heavy Transport Driving and Conductor Licenses, along with a minimum of 18 months of heavy vehicle driving experience.
Application Process:
Interested candidates can apply online through the official website: arasubus.tn.gov.in. The application window is open from March 21, 2025, to April 21, 2025. Applicants are advised to read the detailed notification available on the website before proceeding with the application.
Application Fee:
General and OBC Candidates: ₹1,180 (inclusive of 18% GST)
SC/ST Candidates: ₹590 (inclusive of 18% GST)
The fee can be paid through online payment modes.
Selection Process:
The selection procedure includes a Written Test, a Practical Test, and an Interview.
Important Dates:
Start Date for Online Application: March 21, 2025
Last Date for Online Application: April 21, 2025
Tentative Date of Examination: To be notified later
This recruitment initiative aligns with the Tamil Nadu government's recent decision to merge the roles of drivers and conductors into a single Driver-cum-Conductor position for all future transport corporation recruitments. This strategic move aims to optimize resource utilization and enhance operational efficiency within the state's transport sector.
For detailed information and updates, applicants are encouraged to visit the official TNSTC website: arasubus.tn.gov.in.
- Hits: 101
- Details
தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் (TNSTC) 2025-ம் ஆண்டிற்கான முக்கிய பணியாளர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு
தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் (TNSTC) 2025-ம் ஆண்டிற்கான மிகப்பெரிய ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, மொத்தம் 3,274 டிரைவர்-கம்-கண்டக்டர் (Driver-cum-Conductor) பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலிப்பணியிட விவரம்:
- மெட்ரோபாலிடன் போக்குவரத்துக் கழகம் (Metropolitan Transport Corporation Ltd), சென்னை: 364 பணியிடங்கள்
- ஸ்டேட் எக்ஸ்பிரஸ் போக்குவரத்துக் கழகம் (State Express Transport Corporation (TN) Ltd), சென்னை: 318 பணியிடங்கள்
- TNSTC விழுப்புரம்: 322 பணியிடங்கள்
- TNSTC கும்பகோணம்: 756 பணியிடங்கள்
- TNSTC சேலம்: 486 பணியிடங்கள்
- TNSTC கோயம்புத்தூர்: 344 பணியிடங்கள்
- TNSTC மதுரை: 322 பணியிடங்கள்
- TNSTC திருநெல்வேலி: 362 பணியிடங்கள்
தகுதிகள்:
✅ கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் SSLC/10-ம் வகுப்பை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ் மொழியில் வாசிக்க, எழுத, பேசும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
✅ வயது வரம்பு:
- 2025 ஜூலை 1-ம் தேதி அடிப்படையில், குறைந்தபட்ச வயது 24 ஆண்டுகள்.
- பொது வகுப்பினருக்கான (OC) அதிகபட்ச வயது 40 ஆண்டுகள்.
- பின்னணியுள்ள பிரிவினருக்கான (BC, MBC, DNC, SC, ST) அதிகபட்ச வயது 45 ஆண்டுகள்.
- முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அதிகபட்ச வயது OC-க்கு 50 ஆண்டுகள்; மற்றோரு பிரிவுகளுக்கு 55 ஆண்டுகள்.
✅ லைசன்ஸ் மற்றும் அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் செர்டிபிகேட் கொண்ட பெரிய போக்குவரத்து வாகன ஓட்டுநர் மற்றும் கண்டக்டர் உரிமை பெற்றிருக்க வேண்டும். மேலும், 18 மாதங்கள் பெரிய வாகன ஓட்டுநராக பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப செயல்முறை:
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான arasubus.tn.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்ப தொடக்க தேதி: மார்ச் 21, 2025
- விண்ணப்ப கடைசி தேதி: ஏப்ரல் 21, 2025
விண்ணப்பிக்க முன்பாக, அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாக படிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
- பொது மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (OBC): ₹1,180 (18% GST உட்பட)
- SC/ST விண்ணப்பதாரர்கள்: ₹590 (18% GST உட்பட)
விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் வழியாக செலுத்தலாம்.
தேர்வு செயல்முறை:
✅ எழுத்துத் தேர்வு
✅ நடைமுறை (பிராக்டிக்கல்) தேர்வு
✅ நேர்முகத் தேர்வு
முக்கிய தேதிகள்:
- விண்ணப்ப தொடக்க தேதி: மார்ச் 21, 2025
- விண்ணப்ப முடிவுத் தேதி: ஏப்ரல் 21, 2025
- தேர்வு தேதி: பின்னர் அறிவிக்கப்படும்
இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கை, டிரைவர் மற்றும் கண்டக்டர் பணிகளை ஒன்றிணைத்து, ஒரே டிரைவர்-கம்-கண்டக்டர் பதவியாக்கும் தமிழக அரசின் அண்மைய முடிவிற்கு ஏற்ப மேற்கொள்ளப்படுகிறது. இது பணிநிலைகளை மேம்படுத்துவதுடன், செயல்திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவல்களுக்கும், புதுப்பிப்புகளுக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ TNSTC இணையதளமான arasubus.tn.gov.in ஐ பார்க்கலாம்.
- Hits: 45
- Details
சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் ஒரு மாதத்துக்குள் புதிய பணியாளா்கள் நியமிக்கப்படுவா் என்று சமூக நலத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் உறுதியளித்தாா்.
சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த துணை வினாவை பாமக குழுத் தலைவா் ஜி.கே.மணி எழுப்பினாா்.
அவா் பேசுகையில், ‘ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழுள்ள அங்கன்வாடி மையங்களில் பணியாளா்கள், உதவியாளா்கள் நீண்ட காலமாக பணியாற்றி வருகிறாா்கள். பணிச்சுமை அதிகமுள்ள அவா்களுக்கு ஊதிய உயா்வை அதிகரித்து பணி நிரந்தரம் செய்யப்படுவாா்களா?. மேலும், சத்துணவு மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படுமா’ என்று கேள்வி எழுப்பினாா்.
இதற்கு, அமைச்சா் பி.கீதாஜீவன் அளித்த பதில்: அங்கன்வாடி மையங்களில் 7,900 புதிய பணியாளா்களைத் தோ்வு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதேபோன்று, சத்துணவு மையங்களில் 8,997 சமையலா்கள், உதவியாளா்களை புதிதாக நியமிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்குள் இந்த நியமனங்கள் செய்யப்படும் என்று அவா் உறுதியளித்தாா்.
- Hits: 33
- Details
7வது ஊதியக்குழு ஃபிட்மெண்ட் ஃபாக்டரை 2.57 ஆக நிரணயித்தது. இதன் மூலம் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.7,000 -இலிருந்து ரூ.18,000 ஆக அதிகரித்தது.
8வது ஊதியக் குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.86 ஆக நிர்ணயிக்கப்படலாம்.
மத்திய அரசு சமீபத்தில் 8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பை வெளியிட்டு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய பரிசை வழங்கியது. 8வது ஊதியக்குழுவில் ஊதிய உயர்வும் ஓய்வூதிய உயர்வும் எவ்வளவு இருக்கும்? இது பல காரணிகளை சார்ந்திருக்கும். அவற்றில் முக்கியமனது ஃபிட்மெண்ட் ஃபாக்டர்.
7th Pay Commission Fitment Factor
7வது ஊதியக்குழு ஃபிட்மெண்ட் ஃபாக்டரை 2.57 ஆக நிரணயித்தது. இதன் மூலம் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.7,000 -இலிருந்து ரூ.18,000 ஆக அதிகரித்தது. புதுப்பிக்கப்பட்ட சம்பள மேட்ரிக்ஸின் கீழ் புதிய சம்பளத்தை தீர்மானிக்க ஃபிட்மென்ட் ஃபாக்டர் அப்போதைய அடிப்படை ஊதியத்துடன் பெருகப்படுகின்றது.
8th Pay Commission Fitment Factor
8வது ஊதியக் குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.86 ஆக நிர்ணயிக்கப்படலாம் என்ற ஒரு கணிப்பு உள்ளது. இதன் அடிப்படையில்ம் லெவல் 1 முதல் 10 வரையிலான அரசு ஊழியர்களின் சம்பளவு உயர்வு எவ்வளவு இருக்கும்? அனைத்து ஊழியர்களுக்குமான ஊதிய உயர்வு கணக்கீட்டை இங்கே காணலாம்.
8வது ஊதியக் குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.86 ஆக நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை ரூ.18,000 -இலிருந்து ரூ.51,480 ஆக உயர்த்தக்கூடும். இது 186% அதிகரிப்பாகும். ஆனால், இது மிக பெரிய உயர்வாக இருக்கும் என்றும், 2.86 -ஐ விட குறைவான ஃபிட்மெண்ட் ஃபாக்டரை அரசு தேர்வு செய்யலாம் என்றும் சிலர் கருதுகிறார்கள்.
2.86 என்ற ஃபிட்மெண்ட் ஃபாக்டர் நிர்ணயிக்கப்பட்டால், பல்வேறு நிலை ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்? அதை பற்றி இங்கே காணலாம்.
8th Pay Commission ஊழியர்களுக்கு எதிர்பார்க்கப்படும் ஊதிய உயர்வு
Level 1:
ஊதிய லெவல் 1 இல் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.18,000 ஆக உள்ளது. லெவல் 1 அரசு ஊழியர்களுக்கு ரூ.33,480 சம்பளத் திருத்தம் இருக்கும் என்று கூறப்படுகின்றது. இதனால் அடிப்படை ஊதியம் ரூ.51,480 ஆக உயரும்.
Level 2:
ஊதிய லெவல் 2 மத்திய அரசு ஊழியர்கள் தற்போது ரூ.19,900 அடிப்படை சம்பளத்தைப் பெறுகின்றனர். மதிப்பீடுகளின்படி, நிலை 2 அரசு ஊழியர்களுக்கான அடிப்படை ஊதியம் ரூ.37,014 அதிகரித்து, ரூ.56,914 ஆக உயரும்.
Level 3:
ஊதிய லெவல் 3 இல் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.21,700 ஆக உள்ளது. லெவல் 3 அரசு ஊழியர்களுக்கு ரூ.40,362 சம்பளத் திருத்தம் இருக்கும் என்று கூறப்படுகின்றது. இதனால் அடிப்படை ஊதியம் ரூ.62,062 ஆக உயரும்.
Level 4:
ஊதிய லெவல் 4 மத்திய அரசு ஊழியர்கள் தற்போது ரூ.25,500 அடிப்படை சம்பளத்தைப் பெறுகின்றனர். மதிப்பீடுகளின்படி, நிலை 4 அரசு ஊழியர்களுக்கான அடிப்படை ஊதியம் ரூ.47,430 அதிகரித்து, ரூ.72,930 ஆக உயரும்.
Level 5:
ஊதிய லெவல் 5 இல் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.29,200 ஆக உள்ளது. லெவல் 5 அரசு ஊழியர்களுக்கு ரூ.54,312 சம்பளத் திருத்தம் இருக்கும் என்று கூறப்படுகின்றது. இதனால் அடிப்படை ஊதியம் ரூ.83,512 ஆக உயரும்.
Level 6:
ஊதிய லெவல் 6 மத்திய அரசு ஊழியர்கள் தற்போது ரூ.35,400 அடிப்படை சம்பளத்தைப் பெறுகின்றனர். மதிப்பீடுகளின்படி, நிலை 6 அரசு ஊழியர்களுக்கான அடிப்படை ஊதியம் ரூ.65,844 அதிகரித்து, ரூ.1,01,244 ஆக உயரும்.
Level 7:
ஊதிய லெவல் 7 இல் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.44,900 ஆக உள்ளது. லெவல் 7 அரசு ஊழியர்களுக்கு ரூ.83,514 சம்பளத் திருத்தம் இருக்கும் என்று கூறப்படுகின்றது. இதனால் அடிப்படை ஊதியம் ரூ.1,28,414 ஆக உயரும்.
Level 8:
ஊதிய லெவல் 8 மத்திய அரசு ஊழியர்கள் தற்போது ரூ.47,600 அடிப்படை சம்பளத்தைப் பெறுகின்றனர். மதிப்பீடுகளின்படி, நிலை 8 அரசு ஊழியர்களுக்கான அடிப்படை ஊதியம் ரூ.88,536 அதிகரித்து, ரூ.1,36,136 ஆக உயரும்.
Level 9:
ஊதிய லெவல் 9 இல் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.53,100 ஆக உள்ளது. லெவல் 9 அரசு ஊழியர்களுக்கு ரூ.98,766 சம்பளத் திருத்தம் இருக்கும் என்று கூறப்படுகின்றது. இதனால் அடிப்படை ஊதியம் ரூ.1,51,866 ஆக உயரும்.
Level 10:
ஊதிய லெவல் 10 மத்திய அரசு ஊழியர்கள் தற்போது ரூ.56,100 அடிப்படை சம்பளத்தைப் பெறுகின்றனர். மதிப்பீடுகளின்படி, நிலை 10 அரசு ஊழியர்களுக்கான அடிப்படை ஊதியம் ரூ.1,04,346 அதிகரித்து, ரூ.1,60, 446 ஆக உயரும்.
- Hits: 42
- Details
குற்ற வழக்கு தொடர்வு துறையில் அரசு உதவி வழக்கு நடத்துநர் நிலை-II (Asst Public Prosecutor Grade-II, in Prosecution Departments) पण क्रां தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 22.02.2025 மு.ப. அன்று கொள்குறி வகை தேர்வாக நடத்தப்பட்டது. மேற்படி தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்புகள் தேர்வாணைய இணையதளத்தில் இன்று (03.03.2025) வெளியிடப்பட்டுள்ளன. இந்த உத்தேச விடைகளின் மீது முறையீடு செய்ய விரும்பும் தேர்வர்கள் உத்தேச விடைகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஏழு நாட்களுக்குள் அதாவது 10.03.2025 அன்று மாலை 5.45 மணிக்குள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள "Answer key Challenge" என்ற சாளரத்தைப் பயன்படுத்தி மட்டுமே முறையீடு செய்யலாம். இதற்கான அறிவுரைகள், வழிமுறைகள் தேர்வாணைய இணையதளத்திலேயே வழங்கப்பட்டுள்ளன. அஞ்சல் வழியாகவும் மின்னஞ்சல் வழியாகவும் பெறப்படும் முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது
- Hits: 70
- Details
SBI RECRUITMENT BUREAU-2023 | JUNIOR ASSOCIATES பணியிடங்களை நிரப்புதல் குறித்த SBI அறிவிக்கை
- Hits: 345
- Details
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண் : 36/2022, நாள் 13.12.2022-ன்
- Hits: 246
- Details
Directorate of Boilers - Schedule of Tamil Nadu Boiler Attendants Examination – 2023
Announcement for SCHEDULE of Tamil Nadu Boiler Attendants Examination - 2023 In continuation of proceedings of Meeting on 28.07.2023 of Board of Examiners, constituted by Government of Tamil Nadu for conducting Boiler Attendants Examinations in Tamil Nadu, following schedule of Tamil Nadu Boiler Attendants Examination – 2023 is hereby announced:
தமிழ்நாடு கொதிகலன் பணியாளர்கள் தேர்வுகணள நடத்துவதற்காக தமிழ்நாடு அரசால்
அணைக்கப்பட்ட ததர்வு கசய்தவார் குழுைத்தின் 28.07.2023 அன்ணைய கூட்டத்தில்
எடுக்கப்பட்ட முடிவுகளின் கதாடர்ச்சியாக, தமிழ்நாடு ககாதிகலன்கள் பணியாளர்கள் ததர்வு –
2023-க்கான கீழ்க்கண்ட கால அட்டவணை கவளியிடப்படுகிைது.
- Hits: 396
- Details
நீலகிரி உள்ள அலுவலகத்தில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- Hits: 442
- Details
- Hits: 509
- Details
Tamil Nadu Public Service Commission invites application for district education officer in school education department.
- Hits: 354
- Details
Candidates can view the TNPSC DEO Exam Syllabus here. TNPSC DEO Exam Syllabus 2023. Additionally, we are giving you access to a direct link to download the TNPSC DEO Exam Syllabus 2023 pdf.
- Hits: 773

- Details
தற்காலிக பகுதி நேர பயிற்றுநர்களுக்கு ( ஓவியம் ) 13.12.2022 அன்று நடைபெறுவதாக இருந்த விருப்ப
- Hits: 345
- Details
வேலைவாய்ப்பு மையத்தில் அலுவலக உதவியாளா் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளா், இரவுக்காவலா் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: அலுவலக உதவியாளா் - 1
தகுதி: எட்டாம் வகுப்பும் தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
இனச்சுழற்சி அடிப்படையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா்- பொது-முன்னுரிமையுள்ளோா் தோ்வு செய்யப்படுவா்.
பணி: இரவுக்காவலா்
தகுதி: ஐந்தாம் வகுப்பு தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
இரவுக்காவலா் பணிக்கு பொதுப்பிரிவினா் - பொது - முன்னுரிமையற்றவா் தகுதியுடையவா்கள் ஆவா்.
வயதுவரம்பு: 01.07.2022 அன்று குறைந்தபட்ச வயது வரம்பு 18, அதிகபட்ச வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 32 வயதுக்கு மிகாமலும், பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினா் 34 வயதுக்கு மிகாமலும், எஸ்சி, எஸ்டி பிரிவினா் 37 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ளோா் மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் விண்ணப்பம் பெற்று, பூா்த்தி செய்து அதனை துணை இயக்குநா், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், பாரதிதாசன் சாலை, கண்டோன்மென்ட், மேற்கு வட்டாட்சியரகம் (பின்புறம்) திருச்சி-620 001 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது பதிவஞ்சலிலோ சமா்ப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 27.01.2023
- Hits: 319
- Details
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி மாற்றுத் திறனாளிகளின் மறுவாழ்வு அதிகாரி பணிக்கான தேர்வை அறிவித்துள்ளது.
- Hits: 372