இளநிலை மறுவாழ்வு அதிகாரி பணியில் ஏழை காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான போட்டித் தேர்வு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 2023 ஆம் ஆண்டு நடக்க இருக்கிறது.
டிசம்பர் 10ஆம் தேதி 2022 முதல் ஜனவரி 7ஆம் தேதி 2023 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்தப் பணிக்கு மாத ஊதியமாக 35 ஆயிரத்து 600 ரூபாய் முதல் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 31,000 வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளது
இந்த தேர்வில் பங்கேற்க விரும்புவோர் உளவியல், சமூகப் பணி, சமூகவியல் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.மாற்றுத்திறனாளிகளுக்கான உளவியல் சார்ந்த பணியில் ஈடுபட்டு இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்இந்த தேர்வில் பங்கு இருக்க விரும்புவதற்கான அடிப்படை தகுதி இதுவாகும்
இந்த தேர்வில் பங்கு பெறுவர்கள் இட ஒதுக்கீடு அல்லாத பிரிவினருக்கு 37 வயது முடியாதவர்களாக இருக்க வேண்டும் மற்றவர்கள் 60 வயது பூர்த்தி அடியார்களாக இருக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு : www.tnpsc.gov.in