TN Samacheer Books, Guide, Lesson Plan

Samacheer Kalvi is a syllabus prepared by the Tamilnadu government for school education. Tamilnadu Samacheer Kalvi Books for classes 1–12 have been released in PDF format and made accessible online for free download by class. All disciplines - English, Tamil, Math, Science, and Social Science - had new TN Samacheer Books introduced in Terms 1 through 3. Both the English and Tamil Medium Class TN State Board Syllabus School Books are available for free download in PDF format.
Samacheer Boks is helpful for students preparing for the TNPSC, TRB, and TET exams, as well as other tests, given by the Tamil Nadu State Government. In Tamil Nadu, Samacheer Kalvi's publications are the primary source of basic study materials for all TNPSC and other competitive exams.
- Details
ஒரே பதவியில் 30 ஆண்டுகள் பணி முடித்தோருக்கு போனஸ் ஊதிய உயர்வு வழங்குதல் குறித்து நிதித் துறைச் செயலாளரின் பொதுவான வழிகாட்டுதல் (Common Clarification) வெளியீடு!!!
CLICK HERE TO DOWNLOAD PDF
- Hits: 28
- Details
2024-25ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்யும் பணி தொடங்கிவிட்டது . 2024-25ஆம் நிதி ஆண்டிற்கு புதிய வரிவிதிப்பு முறையே DEFAULT ஆக இருக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம் . வருமான வரி தாக்கல் செய்ய விரும்பும் ஒரு பயனர் , அவர் விரும்பும் வரிவிதிப்பு முறையிலேயே தாக்கல் செய்யலாம் . பழைய வரிவிதிப்பு முறையில் தாக்கல் செய்ய முடிவு செய்யும் நேர்வில் வீட்டு வாடகை விலக்குகள் , வீட்டுக் கடனுக்கான வட்டி மற்றும் பிரிவு 80C முதல் 800 வரையிலான விலக்குகள் ஆகியவற்றைக் கழித்து பலன் பெறலாம் . ஆனால் இந்த நிதியாண்டிலிருந்து , தவறான வரிவிதிப்புகளைத் தடுப்பதற்காக வழக்கமாக கேட்கப்படும் தகவல்கள் மட்டுமல்லாமல் ஒவ்வொரு கழிவிற்கும் கூடுதல் விவரங்கள் அல்லது தெளிவுரைகளைக் கேட்பது தெரிய வருகிறது.
இந்தக் கட்டுரையில் , ஒவ்வொரு DEDUCTION கீழும் வருமானவரி துறைக்கு தேவையான கூடுதல் விவரங்கள் என்னென்ன என்று அறிந்து கொள்வோம்.
பழைய முறையில் (Old Regime) வருமான வரிக் கணக்கு தாக்கல் (Efiling) செய்பவர்கள் கீழ்கண்ட விவரங்களை அவசியம் அளிக்க வேண்டும்!
Efiling Details - Download here
- Hits: 40
- Details
மாணவர் சேர்க்கை - வயது தளர்வாணை கோரும் படிவம்
Age Relaxation Format .pdf
- Hits: 19
- Details
- தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீதம் முன்னுரிமை
- Hits: 201
- Details
தேன் சிட்டு
Click above image and get the e-magazine
- Hits: 147
- Details
புது ஊஞ்சல்
Click above image and get the e-magazine
- Hits: 81
- Details
TNTET தேர்ச்சி சான்றிதழ் - உண்மைத்தன்மை (Genuineness) பெற வேண்டுமா ? RTI- Letter - 03.11.2022
- Hits: 72
- Details
Class 1 to 3 March 1st Week EE Notes of Lesson 2025
- Hits: 73
- Details
Tamilnadu Government's samacheer kalvi 12 Standard Biochemistry Book for students. The book is free to download.
- Hits: 633
- Details
10 th Social science - Important Public Exam 2 Mark Questions
CLICK HERE TO DOWNLOAD PDF
- Hits: 112
- Details
தொடக்கக்கல்வித் துறையில் பணிபுரியும் இஸ்லாமிய அமைச்சு பணியாளர்கள் ரம்ஜான் நோன்பு மேற்கொள்ளும் நாட்களில் மதிய உணவு இடைவேளைக்குப் பதிலாக தினந்தோறும் மாலையில் வேலை நேரம் முடியும் 1 மணி நேரத்திற்கு முன்னதாக அலுவலகத்தை விட்டு வெளியே செல்ல பொது அனுமதி அளிக்கப்படுகிறது.
- Hits: 92
Subcategories
Tn Education Updates Article Count: 66
கல்வி துறையில் தினமும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அதை அதை அறிந்துகொள்ளவது உலகத்தோடு ஒத்து பயணிக்க உதவுகிறது.
Ennum Ezhuthum Article Count: 76
The Ennum Ezhuthum mission is designed to address the learning gap that is prevalent in the state of Tamil Nadu due to the closure of schools.The vision of Ennum Ezhuthum is to ensure foundational Literacy and Numeracy by 2025.
Tamilnadu Public Exam Question Papers Article Count: 183
Tamil Nadu Public Exam Question Papers are available on book time. in. You can find question papers from past years, including the 10th (SSLC),11th and the 12th standards. The collection of old and previous year's question papers can be a valuable tool for effective exam preparation.
Tags classification :
- class(1-12),
- subject,
- exam(quarterly, half yearly, annual, public ),
- term(123),
- material(book,guide,question,)