Select your language

தொடக்கக்கல்வித் துறையில் பணிபுரியும் இஸ்லாமிய அமைச்சு பணியாளர்கள் ரம்ஜான் நோன்பு மேற்கொள்ளும் நாட்களில் மதிய உணவு இடைவேளைக்குப் பதிலாக தினந்தோறும் மாலையில் வேலை நேரம் முடியும் 1 மணி நேரத்திற்கு முன்னதாக அலுவலகத்தை விட்டு வெளியே செல்ல பொது அனுமதி அளிக்கப்படுகிறது.