CSS அறிமுகம்
- CSS என்பது Cascading Style Sheets என்பதன் சுருக்கம் ஆகும்.
- CSSவலைபக்கங்களை அழகுபடுத்த பயன்படுகிறது
- வலைபக்கத்திலுள்ள font எழுத்து, அளவு, நிறம், இடைவெளி ஆகியவற்றை மாற்றியமைக்க CSS பெரிதும் உதவுகிறது
- CSSஐ கற்பது web designingல் உங்களை அடுத்த படிக்கு உயர்த்த உதவுகிறது.
- இதை படிப்பதற்க்கு முன்னறிவாக HTML படித்திருக்க வேண்டியது அவசியம்.
பொருளடக்கம்
-
CSS அடிப்படை அமைப்பு
CSS எழுதுவதற்கு என அடிப்படை கட்டமைப்பு உள்ளது. அதன்படி எழுதினால் மட்டுமே சரியாக செயல்படும்.
-
CSS எப்படி எங்கே எழுவது?
CSS ஐ எழுதுவதற்கு மூன்று முறை/இடங்களில் எழுதலாம்.
- Inline- இந்த முறையில் HTML codeingக்கு நடுவே எழுதப்படும்
- HEAD Section - இம்முறையில்
HTML > HEAD
tagக்குள் எழுதி பயன்படுத்தலாம். - CSS file - தனியாக ஒரு CSS fileல் CSS code எழுதி, அதை HTML fileலுடன் Link செய்து பயன்படுத்தலாம்