2023 ஆம் வருடம் நடைபெறும் அரசு பொதுத் தேர்வில் , அதற்காக பணிக்கப்படும் அலுவலர் மற்றும் ஆசிரியர் ஒவ்வொருவருக்குமான பணிகள் மற்றும் பொறுப்புகளை குறித்து அரசு புத்தகம் வெளியிட்டுள்ளது. அதனை கீழே தந்துள்ளோம்.
பொருளடக்கம்
- ஆய்வு அலுவலர்களின் பொறுப்புகள்
- மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்களுக்கான பணிகள்
- வினாத்தாள் கட்டுக் காப்பாளர்களின் கடமைகள்
- முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கான பணிகள்
- துறை அலுவலர்களுக்கான அறிவுரைகள்
- வழித்தட அலுவலர்களுக்கான அறிவுரைகள்
- அறைக் கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகள்
- பறக்கும் படை உறுப்பினர்களின் நியமனமும் கடமைகளும்
- படிவங்கள்
- அவசர உதவி தொலைபேசி எண்கள்
- தேர்வுக் கால அட்டவணைகள்
- பிற்சேர்க்கைகள்
March 2023 or April 2023 Examination Hand book Duties and responsibilities