2023 புத்தாண்டை முன்னிட்டு தமிழக அரசு அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கி உள்ளது. முன்பு இருந்த 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக அகவிலைப்பிடியை உயர்த்தி வழங்கி உள்ளது.