முக்கிய அறிவிப்பு-  தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணைச்செயல்முறைகள் ந.க.எண்.015715/W1/இ1/2021 நாள் 23.08.2022

  • பாடத்திட்டம் (Lesson Plan) பராமரிக்க தேவையில்லை.
  • பணி செய்பதிவேடு (Work done Register) ஆகிய பதிவேடுகளை பராமரிக்க தேவையில்லை.
  • 1,2 மற்றும் 3 வகுப்பு ஆசிரியர்கள  பாடக்குறிப்பு ஏடு (Notes of Lesson) மட்டும் பராமரித்தல் போதுமானது. வேறு பதிவேடு எதுவும் பராமரிக்க தேவையில்லை.
  • 4 முதல் 12 ம் வகுப்பு பாட ஆசிரியர்கள் பாடக்குறிப்பு ஏடு (Notes of Lesson) மட்டும் பராமரித்தல் போதுமானது. பாடத்திட்டம் (Lesson Plan)  மற்றும் பணி செய்பதிவேடு (Work done Register) ஆகிய பதிவேடுகளை பராமரிக்க தேவையில்லை.

வழக்கொழிந்த பதிவேடுகள்- கீழ்காணும் 11 பதிவேடுகள் பள்ளியில் பராமரிக்க தேவையில்லை.

1. Treasury Register
2. Salary Deduction Register
3. Supplementary Cash Register
4. Permanent Balance Register
5. Pending Special Fees Register
6. Penalty/ Fine Register
7. Un.Disburse Payment (UDP) Register
8. Bill Register
9. Contingency Register
10. Retails Cost Register
11 Individual Aid Register ஆகியன.

No Lesson Plan and No Work done Register

 

Source 1 : https://drive.google.com/file/d/1p94ZE818UVwSIym3K77_ofeX7UOEiAbr/view

source 2: https://pdfhost.io/v/mtiiCFGnF_CoSE_DEE_CoProceedings

பள்ளியில் இருக்க வேண்டிய பதிவேடுகள். பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்.  ஆண்டாய்வு மற்றும் பள்ளியில் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள். வேண்டாத பதிவேடுகள.  Maintenance of school records.