பள்ளிக் கல்வித்துறையில் மாணவர்களுக்காக நலத்திட்டங்கள் மற்றும் அரசால் அவ்வப்போது அறிவிக்கப்படும் கல்வித்துறை ஷாந்த செயல்திட்டங்கள் மாவட்டங்களில் சரியான முறையில் செயல்படுத்த படுகிறதா என்பதை ஆய்வு செய்து உறுதிசெய்யவும், கற்றல் கற்பித்தல் சார்ந்த பணிகள் மற்றும் மாணவர்களின் அடைவுத்திறன் போன்றவற்றை உறுதிசெய்தல் பொருட்டும், பள்ளிக் கல்வித்துறை பணிபுரியும் அலுவலர்கள் பற்றாளர்களாக நியமிக்கபட்டுள்ளனர். அதற்கான அரசாணை கீழே தரப்பட்டுள்ளது