K
Dashboard இல் Right side corner இல் உள்ள SYNC BUTTON ஐ Click செய்து Students and Staff detail ஐ அப்டேட் செய்ய வேண்டும்.
-----------------------------------
WORKING STATUS
-----------------------------------
📲 TODAY's STATUS DEFAULT ஆக FULLY WORKING என இருக்கும்.
📲 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது எனில் FULLY NOT WORKING select செய்து அதற்கான காரணத்தை பதிவு செய்ய வேண்டும்.
📲 இதனை திரும்பவும் RESET செய்ய இயலாது.
📲 சில காரணங்களினால் ஒரு சில வகுப்புகள் மட்டும் நடைபெறும் பொழுது PARTIALLY WORKING SELECT செய்ய வேண்டும்.
📲 எந்த எந்த வகுப்புகள் அன்று நடைபெறுகின்றதோ அந்த வகுப்புகளை மட்டும் SELECT செய்த பிறகு, அந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ATTENDANCE பதிவு செய்ய முடியும்.
----------------------------------------
STAFF ATTENDANCE
----------------------------------------
📲 காலை மாலை என இருவேளையும் ஆசிரியர் வருகையை பதிவு செய்ய வேண்டும்
📲 காலை ஆசிரியர் வருகை பதிவு செய்தால் மட்டுமே மாலை நேர வருகை பதிவு OPEN ஆகும்.
📲 PART TIME TEACHER NO DUTY நீக்கப்பட்டு NOT APPLICABLE சேர்க்கப் பட்டு உள்ளது.
----------------------------------------
STUDENT ATTENDANCE
----------------------------------------
📲 CWSN(IED) குழந்தைகளுக்கு மட்டும் DEFAULT ஆக H என்று குறிக்கப் பட்டு இருக்கும்.
📲H - HOME BASED மாணவர் எனில் H போட வேண்டும்
📲 IE - மாணவர் DAY CARE CENTRE இல் இருக்கின்றார் பள்ளியில் மட்டும் பெயர் உள்ளது எனில் H ஒருமுறை கிளிக் செய்து IE என MARK செய்ய வேண்டும்.
📲 P - மாற்று திறனாளி மாணவர் தினமும் பள்ளிக்கு வருகிறார் எனில் P என்றும் வரவில்லை எனில் A என்றும் குறிப்பிட வேண்டும்.
---------------------------------------
MOBILE NETWORK
---------------------------------------
📲 நெட்வொர்க் இல்லாத பகுதிகளில் OFFLINE MODE இல் வருகை பதிவு செய்து விட்டால் போதும்.
📲 பின்னர் நெட்வொர்க் இணைப்பு உள்ள பகுதிக்கு வந்த பின்னர் தங்கள் MOBILE NETWORK ON செய்தால் மட்டும் போதுமானது SYNC செய்ய வேண்டிய தேவை இல்லை.
📲 புதிய APP இல் AUTO SYNC வசதி செய்ய பட்டு உள்ளது. இன்டர்நெட் ON செய்தவுடன் LAST SYNC TIME தங்கள் MOBILE PHONE திரையில் தோன்றும் அனைத்து SUMMARY UPDATE செய்யப் படும்.
📲 இன்டர்நெட் ON செய்யும் வரை தங்கள் DATA LOCALLY SAVED என்று வரும். LOCALLY SAVE ஆன பின்னர் APP இல் இருந்து LOGOUT செய்யக் கூடாது
📲 CLEAR DATA or CLEAR CATCH செய்யக் கூடாது
📲 SYNC BUTTON கிளிக் செய்யக் கூடாது.
📲 Network பகுதிக்கு வந்த பின்னர் Mobile data on செய்தால் மட்டும் போதுமானது.