பள்ளியில் மண்டல ஆய்வின்போது பல்வேறு பதிவேடுகள் பார்வையிடப்படும். அதில் யார் யார் எந்தெந்த பதிவேடுகளை காண்பிக்க வேண்டும் என்பது கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
அ). ஆசிரியரிடம்
1.. Lesson plan with LO.
2. Notes of Lesson.
3. Own TLM with related to Topic.
ஆ). தலைமையாசிரியரிடம்.
1. Class observation record
2. Staff meeting register
3. SMC meeting record
4. L.O's printed copy.
இ). மாணவர்களிடம்
1. Drawing Note
2. தமிழ் கட்டுரை
3. English composition
4. All subject Class Work Note
5. All subject Home work note
6. All classes Test note
7. Graph note
8 Geometry note
9. Workdone
10.Slowlearner record
11.Remedial record
12. Map
13.Libraray uses record
14. Lab usages record.
15. Two lines/ Four lines note
16.மன்றங்கள் செயல்பாடுகள் note
*மேற்காணும் அனைத்து Record களும் திருத்தி கையெழுத்துடன் தேதி குறிப்பிட்டியிருக்க வேண்டும்.