Select your language

Teacher online TNSED Leave apply
TN Teachers online leave application on TNSED app

⇓விடுப்பு விண்ணப்பிக்க TNSED ஆப் மூலம் மட்டுமே வேண்டும் என தொலைக்காட்சி செய்தி வெளியானது. தற்போது அந்த leave எப்படி விண்ணப்பித்து பெறுவது என தெளிவாக கீழே இணைக்கப்பட்டுள்ள காணோளியில் விளக்கப்பட்டுள்ளது. பயனுள்ளதாக இருக்கும்.⇓