உருவப்படங்கள் - அரசு அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்களில் தலைவர்கள் மற்றும் பெரியோர்களுடைய திருவுருவப் படங்களை வைப்பது குறித்து - அறிவுரைகள் / ஆணை
அரசு அலுவலகங்களில் தலைவர்கள் படங்கள் G. O 457 நாள் 4.6.2006
- கீழ்காணும் தலைவர்கள் மற்றும் பெரியோர்களின் திருவுருவப்படங்களை அரசு அலுவலகங்களில் மற்றும் கட்டிடங்களில் வைக்கலாம் என்று ஆணையிடப்பட்டுள்ளது
- தற்பொதைய குடியரசுத் தலைவர்
- தற்போதைய பிரதமர்
- அண்ணல் காந்தி அடிகள்
- பண்டித ஜவஹர்லால் நேரு.
- திருவள்ளுவர்.
- பேரறிஞர் அண்ணா.
- பேருந்தலைவர் காமராஜர்.
- மூதறிஞர் இராஜாஜி.
- தந்தை பெரியார்.
- டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கார்.
- திரு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.
- திரு வ.உ.சிதம்பரனார்.
- திரு காயிதேமில்லத்.
- திருமதி இந்திராகாந்தி.
- முன்னாள் முதலமைச்சர்கள்.
- தற்போதைய முதலமைச்சர்.
- தமிழன்னையின் படத்தினையும் அரசு அலுவலகங்கள் / கட்டிடங்களில் வைக்கலாம்.
- அரசு பணத்தை செலவிடாமல் திருவுருவப் படங்களை வைத்துக்கொள்ளலாம்.