எண்ணும் எழுத்தும் திட்டத்திற்குஒவ்வொரு வாரமும் notes of lesson எழுத வேண்டும். இத்திட்டத்திற்கு எழுதப்படும் பாடக்குறிப்பு மற்ற வகுப்புகளுக்கு எழுதப்படுவது போல இல்லாமல் வித்தியாசமாக ஒரு அட்டவணை அமைத்து எழுத வேண்டியதுள்ளது. எனவே ஒவ்வொரு தடவையும் அட்டவணை அமைப்பதற்கு பதிலாக கீழே கொடுக்கப்பட்ட மாதிரி படிவத்தை print எடுத்து பயன்படுத்தலாம் model ் for 1 to 3 class
Ennum Ezuthum model notes of lesson form in pdf format