TRB வெளியிட்டுள்ள TET PRACTICE TEST க்கான அறிவிப்பு வரும்  அதில் 11  INSTRUCTIONS க்கு கீழே சிறியதாக ஒரு BOX இருக்கும்  அதனை tick செய்த பின் கீழே உள்ள SUBMIT BUTTON ஐ CLICK செய்யது மாதிரி தேர்வில் கலந்து கொள்ளலாம். இதன் மூலம் தேர்வு எவ்வாறு நடக்கும் என்பதை அறிந்து உண்மையான தேர்வில் சிறப்பாக தேர்வு எழுத உதவியாக இருக்கும். இதனை பயன்படுத்தி பதட்டமில்லாமல் தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெறுங்கள்.