எண்ணும் எழுத்தும் திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. 23.06.2022 வெளியிடப்பட்ட அரசாணை ந.க எண். 2411/ஈ2/2020 ன் மூலம் இணைத்துள்ளனர்.இந்த கோப்பு 30 பக்கங்களுடைய pdf ஆக உள்ளது. பதிவிரக்கம் பயன்படுத்துக.

EE SOP வழிகாட்டு நெறிமுறைகள்.pdf