கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய அரசு வருமான வரி உச்சவரம்பை உயர்த்தியது. இந்த மாற்றம் 2025 - 2026ம் நிதியாண்டில் செயல்படுத்தப்படும்.
மத்திய அரசு நிதிநிலை அறிக்கையின் போது வெளியிடப்பட்டுள்ள "வருமான வரி உற்சவ பாம்பு" (Income Tax Slab) அடிப்படையில், எவ்வளவு வருமானத்திற்கு எவ்வளவு வருமான வரி செலுத்த வேண்டும் என்பதை கீழே காணலாம்.
New Tax Regime:
வருடாந்தம் ₹12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர், வருமான வரி கட்ட தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது New Tax Regime முறையில் வரி செலுத்துவோருக்கான புதிய உச்சவரம்பாகும்.
Old Tax Regime முறையில் வருமான வரி செலுத்துவோருக்கு எந்தவிதமான மாற்றம் குறித்து அறிவிப்பு வெளியிடப்படவில்லை.