Unavailed Joining time credit into Earned Leave Account for Govt Servant
பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு காரணமாக, ஒரு பள்ளியிலிருந்து மற்றொரு பள்ளிக்கு சென்றவர்கள் ஐந்து நாட்கள் ஈட்டிய விடுப்பை துயக்கலாம் அல்லது தங்களது கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். இது நாள் வரை அதுபோன்ற ஈட்டிய விடுப்பை பணிப் பதிவேட்டில் பதியாதவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பதிவு செய்து கொள்ளலாம் என்பதற்கான அரசாணை இணைக்கப்பட்டுள்ளது.
மாறுதலில் வந்தவர்கள் ஈட்டிய விடுப்பு ஐந்து நாட்கள் கணக்கில் சேர்க்காமல் இருந்தால் அதற்கான தபால்களை (மாறுதல் ஆணை, பணிவிடுப்பு ஆணை, பணியாற்ற ஆணை) என்பதை அலுவலகத்தில் கொடுத்து ஈட்டிய விடுப்பை பதிவு செய்த பிறகு எமிசில் அப்டேட் செய்து கொள்ளவும்.