B.Ed., படிப்பிற்கு பிறகு படிக்கும் இளங்கலை பாடங்களுக்கு B.Ed., பொருந்துமா?  (தற்போது ஒரு குழப்பம் நிலவுகிறது)  பி.எட் அனைத்து பாடங்களுக்கும் பொதுவானது என அரசாணை இருந்தால் அனுப்பவும் நன்றி.

பதில்:  பி.எட் அனைத்து பாடங்களுக்கும் பொதுவானது