Select your language

1️⃣ வருங்கால வைப்புநிதி முன்பணம் மற்றும் பகுதி இறுதி முன்பணம் வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஏற்கனவே இருந்த நடைமுறையில் வழங்கலாம்!

2️⃣ தங்கள் அதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை/சிறப்பு நிலை மற்றும் ஊக்க ஊதிய உயர்வு (BONUS INCREMENT) வட்டாரக் கல்வி அலுவலர்களே வழங்கலாம்!

3️⃣ முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு வயது தளர்ச்சி ஒரு மாதம் வரை மட்டும் வட்டாரக் கல்வி அலுவலரே அனுமதிக்கலாம்

4️⃣ உயர்கல்வி அனுமதி வட்டாரக் கல்வி அலுவலரே அனுமதிக்கலாம்!

5️⃣ SUPER ANNUATION PERIOD -வட்டாரக்கல்வி அலுவலரே அனுமதிக்கலாம்!

 

 👇

Download Link