Select your language

குறைதீர்க்க கற்பித்தல் பதிவேடு

1முதல் 8ஆம் வகுப்பு வரை  குறைதீர் கற்பித்தல் பதிவேடு

மாணவர்கள் புரிந்து கொள்ள கற்றுக்கொள்ள சிரமப்படும் பாடப் பொருட்கள் கருத்துக்கள் எவை என்று கண்டறிந்து அவற்றை

அவர்களுக்கு ஏற்றவாறு மறு முயற்சி செய்து செய்து அவர்களுக்கு கற்பிக்கும் முறையே குறைதீர்க்கும் கற்பித்தல் ஆகும்.

தமிழக அரசு பள்ளிகளில் குறைதீர்க்க கற்றலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வருகிறது.

மாணவர்களின் நிலையை பதிவேட்டில் பதிவு செய்ய அவசியம் உள்ளது அதற்காக ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து படங்களுக்கும் மாணவர்களின் குறைதீர்க்க கற்றல் குறித்து விவரங்கள் பதிவு செய்வதற்கு இங்கு pdf இணைக்கப்பட்டுள்ளது.

குறைதீர்க்க கற்பித்தல் பதிவேடு பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

👇

Download Link