Select your language

தமிழ்நாட்டில் வரும் 29ஆம் தேதி வியாழக்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது ஆயூப் அறிவிக்கப்பட்டுள்ளது.