மே 7-ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற இருப்பதால் மாணவர்களுக்கு தேவையில்லாத மன அழுத்தத்தை ஏற்படாமல் இருக்க 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு அறிவிக்கும் தேதி மாற்றப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.