TN Samacheer Books, Guide, Lesson Plan
Samacheer Kalvi is a syllabus prepared by the Tamilnadu government for school education. Tamilnadu Samacheer Kalvi Books for classes 1–12 have been released in PDF format and made accessible online for free download by class. All disciplines - English, Tamil, Math, Science, and Social Science - had new TN Samacheer Books introduced in Terms 1 through 3. Both the English and Tamil Medium Class TN State Board Syllabus School Books are available for free download in PDF format.
Samacheer Boks is helpful for students preparing for the TNPSC, TRB, and TET exams, as well as other tests, given by the Tamil Nadu State Government. In Tamil Nadu, Samacheer Kalvi's publications are the primary source of basic study materials for all TNPSC and other competitive exams.
Tamilnadu Government's samacheer kalvi 12th std Physics book Vol 1 for students. The book is free to download.
Tamil Nadu samacheer kalvi 3rd Standard Text Books 2022 online pdf
The Tamil Nadu Directorate of School Education has published new textbooks for the first standard. Choose the subjects from the table below and download them.
நான்காம் வகுப்பு மாணவர்களுக்கான தொகுத்தறி மதிப்பீடு வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
TN SSLC English Paper II Question Paper (June 2012): Download Free Question Paper
தமிழ்நாடு 6 ஆம் வகுப்பு புதிய சமச்சீர் கல்வி புத்தகங்கள்
தமிழக பள்ளிக் கல்வி இயக்குனரகம், ஆறாம் வகுப்புக்கான புதிய பாடப்புத்தகங்களை வெளியிட்டுள்ளது. சமச்சீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாடத்திட்டமும் திருத்தப்பட்டு 2022-23 கல்வியாண்டிலிருந்து பின்பற்றப்பட வேண்டும். தமிழ்நாடு முதலாம் வகுப்புப் பள்ளி புத்தகங்களை ஆன்லைனில் பெற விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
6 ஆம் வகுப்பு தமிழ் மீடியம் புதிய புத்தகங்கள் - காலம் I
6th Tamil Medium New Books - Term I |
Download Link
|
---|---|
தமிழ் |
CBSE - Download
|
ஆங்கிலம் | |
கணிதம் | |
அறிவியல் | |
சமூக அறிவியல் |
6 ஆம் வகுப்பு தமிழ் மீடியம் புதிய புத்தகங்கள் - காலம் II
6th Tamil Medium New Books - Term II |
Download Link
|
---|---|
தமிழ் | |
ஆங்கிலம் | |
கணிதம் | |
அறிவியல் | |
சமூக அறிவியல் |
6 ஆம் வகுப்பு தமிழ் மீடியம் புதிய புத்தகங்கள் - காலம் III
TN SSLC Tamil Paper II Question Paper (September/October 2013): Download Free Question Paper
TN SSLC Maths Question Paper (September/October 2012): Download Free Question Paper
பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களின் பணிகள் மற்றும் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் குறித்த வேலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!
அனைத்து அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் பள்ளிகளில் மாணவர்களின் ஒழுங்குக்கட்டுபாட்டை பராமரிப்பதிலும் பள்ளியின் பொது நடவடிக்கைகள் சீராகவும் , செம்மையாகவும் நடைபெறவும் , பள்ளித் தலைமை ஆசிரியருக்கு உறுதுணையாக செயல்பட கீழ்காணும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.
பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களாகப் பணியாற்றுபவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் விவரம் :
பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களாகப் பணியாற்றும் ஆசிரியர் மற்றைய ஆசிரியர்களை விட மிக முக்கியமான ஆசிரியர்.
தலைமையாசிரியருக்கு அடுத்தபடியாக பள்ளியில் மாணவர்களின் ஒழுங்கு , உடல்நலம் , லை எந்தவிதமான சூழ்நிலைக்கும் ஏற்றவாறு பணிசெய்யக்கூடிய அளவுக்கு தயார் செய்தல் , மூளைத்திறன் உடற்திறன்களை வளர்த்தல் , தலைமைப்பண்பினை வளர்த்தல் , மற்றவர்களுடன் இணைந்து செயல்படும் திறனை வளர்த்தல் போன்ற மிக முக்கிய பணிகள் உடற்கல்வி ஆசிரியரே செய்ய முடியும்.
மேலும் தலைமையாசிரியருக்கும் ஏனைய பிற ஆசிரியர்களின் நல்ல உறவுக்குப் பாலமாக செயல்படக் கூடியவர் உடற்கல்வி ஆசிரியர்.
- மாணவ மாணவியர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பள்ளி சீருடையில் பள்ளி காலை வழிபாட்டிற்கு முன்னதாகவே பள்ளிக்கு வருகின்றனரா என்பதை கண்காணிக்க வேண்டும்.
- பள்ளியின் காலை வழிப்பாட்டுக் கூட்டத்தை தலைமையாசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களுடன் இணைந்து ஒழுங்குபடுத்தி வழிபாடு நல்லமுறையில் நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் உடற்கல்வி ஆசிரியர் முன்நின்று எளிய நடைமுறையில் ஆரம்பித்து யோகா பயிற்சியுடன் ( தியானம் ) முடிக்க வேண்டும்.
- பள்ளிப்பாடவேளையில் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி வளாகத்தில் , விளையாட்டு மைதானத்தில் மற்றும் பிற இடங்களில் விதிகளுக்கு புறம்பாக நடமாடும் மாணாக்கர்களை கண்டிப்புடன் கண்காணித்து வகுப்பிற்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தலைமையாசிரியர் தயாரித்து வழங்கும் பாடவேளை அட்டவணைப்படி , வகுப்பிற்கு ஒரு வாரத்திற்கு இரண்டு பாடவேளை உடற்கல்வி வகுப்புகள் நடத்திட வேண்டும்.
- உடற்கல்வி பாடவேளையில் மாணவர்களுக்கு உடல்சூடேற்றும் பயிற்சிகள் , யோகா , லெஸ்ஸிம் , டம்பள்ஸ் போன்ற சிறப்புப் பயிற்சிகளை கற்றுத்தர வேண்டும்.
- மாணவர்களை உற்சாகப்படுத்த விதவிதமான உற்சாகமூட்டும் விளையாட்டுக்களைக் சொல்லித்தருவதோடு , அந்த விளையாட்டுக்கள் மூலம் , இணைந்து செயல்படுதல் , மூளைத்திறனைப் பயன்படுத்துதல் , மனம் உற்சாகத்தோடு இருக்கவாறு , ஊக்கத்தோடு இருப்பது போன்ற பண்புகளைச் சொல்லித் தரவேண்டும் . மூத்தோருக்குக் கீழ்படிதல் , விதிகளின்படி விளையாடுதல் , சக மாணவர்களுடன் இணைந்து நட்பாக விளையாடுதல் போன்ற பண்புகளையும் சொல்லித்தர வேண்டும்.
- பள்ளி மாணவர்களுக்கு குழுவிளையாட்டுக்கள் , தடகள விளையாட்டுப் போட்டிகள் , கேரம் , செஸ் , வளையப் பந்து போன்ற விளையாட்டுகளுக்கு குறுவட்ட அளவில் பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்பட்டு வருகிறது.
மேற்காண் விளையாட்டுகளில் திறமையுள்ள மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை குறுவட்ட அளவிளான போட்டிகளில் பங்களிக்க வைக்கவும் அதற்கான சிறப்புப் பயிற்சிகளையும் காலையில் மாலையில் தினந்தோறும் வழங்கவேண்டும். அவர்கள் குறுவட்ட அளவில் வென்று வருவாய் மாவட்டம் மாநில அளவில் பங்கேற்கும் வகையில் அவர்களுக்குப் பயிற்சியும் ஊக்கமும் உற்சாகமும் அளித்திட வேண்டும். - உடற்கல்வி பாடவேளையில் கண்டிப்பாக ஒவ்வொரு மாணவ / மாணவியருக்கும் அணிநடை பயிற்சியினைக் கற்று கொடுக்க வேண்டும்.
- வாரந்தோறும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலையில் 45 நிமிடங்கள் பள்ளியில் அனைத்து மாணாக்கர்களுக்கும் ( 6 முதல் 12 ஆம் வகுப்புவரை ) அனைத்து ஆசிரியர்களின் உதவியோடு கூட்டுப்பயிற்சி ( MASS DRILI ) கொடுக்க வேண்டும்.
- கல்வியாண்டின் தொடக்கத்தில் ஜூன் , ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் உலக திறனாய்வு போட்டிகள் ( WOLRD BATTERY TEST ) நடத்தி தகுதி பெறும் மாணாக்கர்களின் பட்டியலை ஆகஸ்டு மாத இறுதிக்குள் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
- பள்ளிகளுக்கிடையே நடைபெறுகின்ற குறுவட்ட / மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு மாணாக்கர்களை உடற்கல்வி ஆசிரியர்கள் பாதுகாப்பாக அழைத்து சென்று போட்டிகள் முடிவடைந்தபின் பள்ளி வளாகம் வரை பாதுகாப்பாக அழைத்து வந்து சேர்ப்பதும் அவர்களின் கடமையாகும்.
- ஒவ்வொரு ஆண்டும் பள்ளியில் மாணாக்கர்கள் விளையாட தேவையான உபகரணங்கள் தலைமையாசிரியரின் மூலம் வாங்கி முறையாக உரிய பதிவேட்டில் பதிவு செய்து பராமரிக்க வேண்டும்.
- மாணவர்களின் விளையாட்டு திறன்களை பரிசோதித்து அதனைப் பதிவேட்டில் பதிவு செய்து தலைமையாசிரியரிடம் கையொப்பத்தோடு பராமரிக்க வேண்டும்
- மாதம் ஒருமுறை பாடக்குறிப்பு கண்டிப்பாக எழுதப்பட வேண்டும் . அப்பாடக்குறிப்பின்படி உடற்பயிற்சி அளித்திட வேண்டும்.
- மாணாக்கர்களை கல்வி ஆண்டின் ஆரம்பத்திலேயே நான்கு அணிகளாக பிரித்து ஒவ்வொரு மாதமும் குழு போட்டிகள் நடத்தி பின்னர் வெற்றி பெற்ற அணியினருக்கு பாராட்டும் பரிசுகளும் வழங்கி உற்சாகப்படுத்த வேண்டும்.
- காலை அல்லது மாலை வேளையில் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணாக்கர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.
- பள்ளிகளுக்கிடையே நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் ( குறுவட்ட , மாவட்ட , மாநில அளவிலான ) மாணாக்கர்களை கண்டிப்பாக பங்கேற்க செய்ய வேண்டும் . ( 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை )
- ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவ , மாணவியருக்கு விளையாட்டு விழா தவறாமல் நடத்தி விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் மாணாக்கர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்ட வேண்டும்.
- பள்ளியின் நடைமுறைக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய வகையில் பள்ளி மாணவர்கள் , பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியவர்களால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தலைமையாசிரியருடன் இருந்து செயல்பட்டு சுமூகமாக தீர்வு காண்பதும் உடற்கல்வி ஆசிரியரின் கடமையாகும்.
- பள்ளி மாணாக்கர்களின் நலன் மற்றும் பள்ளியின் நலன் கருதி தலைமையாசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும்.
- பள்ளியில் தலைமையாசிரியரின் தலைமையில் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்களை கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு அமைத்து மாணாக்கர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்த வேண்டும்.
உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் :
1. மாதவாரி பாடத்திட்டம் மற்றும் பாடக்குறிப்பேடுகள்
2. Games Skill Test Register ( Any Two Games )
3.உலக திறனாய்வு போட்டிகள் ( WORLD BATTIERY TEST - 6- 8 )
மாணவர்கள் திறன் பதிவேடு ( 9 மற்றும் 10 ஆம் வகுப்பு ) ( Lang Jup , High Jup , 50Mts Run , Shotput ) இவைகளில் ஏதேனும் இருதிறன்.
பள்ளியில் விளையாட்டு சாதனங்கள் தொடர்பாக இருக்க வேண்டிய பதிவேடுகள் :
1. பாடத்திட்டம் மற்றும் பாடக்குறிப்பேடு .
2.இருப்புப் பதிவேடு .
3.விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் பதிவேடு
4. பழுதடைந்த பொருட்களின் பதிவேடு.
5. ஏலப்பதிவேடு
6. விளையாட்டு விழா பதிவேடு
7. குறுவட்ட , மாவட்ட , மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றதற்கான பதிவேடு .
8. சாதனைப் பதிவேடு
9. மதிப்பெண் பதிவேடு
மேற்கண்ட அறிவுரைகளை உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்களுக்கு காண்பித்து கையொப்பம் பெற்று கோப்பில் வைத்திருக்க வேண்டும் என்றும் , இவ்வறிவுரைகளை கண்டிப்பாக பின்பற்றி உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் சிறப்பாகவும் , எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையிலும் செயல்பட அனைத்து நடவடிக்கைகளும் உடன் எடுக்க வேண்டுமென்றும் அனைத்து அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையின் அறிக்கையினை மாதந்தோறும் 5 ஆம் தேதிக்குள் இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது . இவ்வாறான நடவடிக்கைகளை உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் தவறாமல் பின்பற்றுகிறார்களா என மாவட்டக் கல்வி அலுவலர் / மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஆகியோரின் ஆய்வின் போதும் திடீர் பார்வையின் போதும் ஆய்வு செய்திட அறிவுறுத்தப்படுகிறது.
Ace your X Standard Public Exams! Here's what you'll find:
TN SSLC Question Papers ( March 2017 & Public Exam Question Paper)
Tamil Nadu State Board SSLC/10th Standard Papers
Subjects: Tamil Paper I
Practice Makes Perfect! Get ready for the X Standard Public Exams with these resources:
SSLC MODEL QUESTION PAPERS
TN SSLC Practice Question Papers to test your knowledge
Specific Subject? No Problem!
Looking for something specific like the 2017 TN SSLC Social Science Question Paper? We've got you covered!
Find everything you need to excel in your TN SSLC Exams!
TN SSLC Tamil Paper I Question Paper (March 2017): Download Free Question Paper
தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்கம் 2022 2023 ஆம் ஆண்டுக்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொது தேர்வு மட்டும் டி எம் எல் கட்டணம் செலுத்து தொடர்பான அறிவுரைகளை வழங்கி உள்ளது.
Download Link
https://drive.google.com/file/d/1aXURsmfJuI2Fw3ag-zux32hZTB1WTkRu/view
Tamilnadu Government's samacheer kalvi 12 Standard Basic Electrical Engineering Book for vocational groups students. The book is free to download.
தமிழக பள்ளிக் கல்வி இயக்குனரகம், ஏழாம் வகுப்புக்கான புதிய பாடப்புத்தகங்களை வெளியிட்டுள்ளது. சமச்சீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாடத்திட்டமும் திருத்தப்பட்டு 2022-23 கல்வியாண்டிலிருந்து பின்பற்றப்பட வேண்டும். தமிழ்நாடு முதலாம் வகுப்புப் பள்ளி புத்தகங்களை ஆன்லைனில் பெற விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Madurai district CEO release this guide for Tamil Nadu 10th Standard students. This Guide contain question papers and answer keys. there are around 60 pages are there in this book
10 ம் வகுப்பு மாதிரி வினாத்தாள்
Quarterly Examination queaton paper
Tamil | English | Maths | Science | Social science | ||
Model question paper 3 pages hand written |
Half yearly Examination
Annual Examination
Tamil Medium | English Medium |
Ravi tuition Center Mathematics paper 1 | |
Qu
10 std model question paper Tamil medium and English medium
தமிழ்நாடு ஸ்டேட் போர்டு எஸ் எல் சி பத்தாம் வகுப்பு 2013 ஜூன் மாதம் வினாத்தாள் தொகுப்பு.
பழைய வினாத்தாள்கள் தேர்வு முறையைப் புரிந்துகொள்ளவும், எந்த வகையான கேள்விகள் எதிர்பார்க்கப்படுகின்றன என்பதை அறியவும் உதவுகின்றன.
பழைய வினாத்தாள்கள் படித்த பாடப்பொருளை மீண்டும் நினைவுபடுத்தவும், முக்கியமான தகவல்களை அடையாளம் காணவும் உதவுகின்றன.
பழைய வினாத்தாள்களைப் பயன்படுத்தி தேர்வு நேரத்தை நிர்வகிப்பதற்கான திறனை வளர்த்துக் கொள்ள முடியும்.
கடந்த தேர்வுகளில் கேட்கப்பட்ட கடினமான கேள்விகளைப் புரிந்துகொள்வதன் மூலம், தேர்வுக்கு சிறப்பாகத் தயாராகலாம்.
இங்கு 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற எஸ் எல் சி பொதுத்தேர்வு வினாத்தாள்கள் இணைக்கப்பட்டுள்ளன.தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளவும்.
Download: Tamil Nadu SSLC Tamil Paper I (June 2013) Question Paper
Download: Tamil Nadu SSLC Tamil Paper II (June 2013) Question Paper
Download: Tamil Nadu SSLC English Paper I (June 2013) Question Paper
Download: Tamil Nadu SSLC English Paper II (June 2013) Question Paper
Download: Tamil Nadu SSLC Maths (June 2013) Question Paper
Download: Tamil Nadu SSLC Science (June 2013) Question Paper
Download: Tamil Nadu SSLC Social Science (June 2013) Question Paper
Collection of study guides students of tamil nadu state board (Samacheer kalvi)
தமிழ்நாடு ஸ்டேட் போர்டு எஸ் எல் சி பத்தாம் வகுப்பு 2016 மார்ச் ஏப்ரல் மாதம் வினாத்தாள் தொகுப்பு.
பழைய வினாத்தாள்கள் தேர்வு முறையைப் புரிந்துகொள்ளவும், எந்த வகையான கேள்விகள் எதிர்பார்க்கப்படுகின்றன என்பதை அறியவும் உதவுகின்றன.
பழைய வினாத்தாள்கள் படித்த பாடப்பொருளை மீண்டும் நினைவுபடுத்தவும், முக்கியமான தகவல்களை அடையாளம் காணவும் உதவுகின்றன.
பழைய வினாத்தாள்களைப் பயன்படுத்தி தேர்வு நேரத்தை நிர்வகிப்பதற்கான திறனை வளர்த்துக் கொள்ள முடியும்.
கடந்த தேர்வுகளில் கேட்கப்பட்ட கடினமான கேள்விகளைப் புரிந்துகொள்வதன் மூலம், தேர்வுக்கு சிறப்பாகத் தயாராகலாம்.
இங்கு 2016 ஆம் ஆண்டு மார்ச் ஏப்ரல் மாதம் நடைபெற்ற எஸ் எல் சி பொதுத்தேர்வு வினாத்தாள்கள் இணைக்கப்பட்டுள்ளன.தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளவும்.
Tamil Nadu SSLC Tamil Paper I (March 2016) Question Paper
Tamil Nadu SSLC Tamil Paper II (March 2016) Question Paper
Tamil Nadu SSLC English Paper I (March 2016) Question Paper
Tamil Nadu SSLC English Paper II (March 2016) Question Paper
Tamil Nadu SSLC Maths (March 2016) Question Paper
Tn Teacher Regularization For completing probationary period
கங்கா பதிப்பகத்தின் ஒன்றாம் வகுப்பு மூன்றாம் பருவத்திற்கான தமிழ் ஆங்கிலம் கணக்கு சூழ்நிலைவியல் ஆகிய படங்களுக்கான கையேடு.
Download Link
👇
1st to 12th standard Samacheer Kalvi Books PDF Download
மருத்துவ விடுப்பு விண்ணப்பம் படிவம் மற்றும் ஈட்டிய விடுப்பு விண்ணப்பம் படிவம் ஆகிய இரண்டு விண்ணப்ப படிவங்களும் ஒரே படிவத்தில் அமைந்துள்ளது.
Subcategories
Tn Education Updates Article Count: 65
கல்வி துறையில் தினமும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அதை அதை அறிந்துகொள்ளவது உலகத்தோடு ஒத்து பயணிக்க உதவுகிறது.
Ennum Ezhuthum Article Count: 76
The Ennum Ezhuthum mission is designed to address the learning gap that is prevalent in the state of Tamil Nadu due to the closure of schools.The vision of Ennum Ezhuthum is to ensure foundational Literacy and Numeracy by 2025.