உருவப்படங்கள் - அரசு அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்களில் தலைவர்கள் மற்றும் பெரியோர்களுடைய திருவுருவப் படங்களை வைப்பது குறித்து - அறிவுரைகள் / ஆணை

அரசு அலுவலகங்களில் தலைவர்கள் படங்கள் G. O 457 நாள் 4.6.2006

  • கீழ்காணும் தலைவர்கள் மற்றும் பெரியோர்களின் திருவுருவப்படங்களை அரசு அலுவலகங்களில் மற்றும் கட்டிடங்களில் வைக்கலாம் என்று ஆணையிடப்பட்டுள்ளது
    1. தற்பொதைய குடியரசுத் தலைவர்
    2. தற்போதைய பிரதமர்
    3. அண்ணல் காந்தி அடிகள்
    4. பண்டித ஜவஹர்லால் நேரு.
    5. திருவள்ளுவர்.
    6. பேரறிஞர் அண்ணா.
    7. பேருந்தலைவர் காமராஜர்.
    8. மூதறிஞர் இராஜாஜி.
    9. தந்தை பெரியார்.
    10. டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கார்.
    11. திரு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.
    12. திரு வ.உ.சிதம்பரனார்.
    13. திரு காயிதேமில்லத்.
    14. திருமதி இந்திராகாந்தி.
    15. முன்னாள் முதலமைச்சர்கள்.
    16. தற்போதைய முதலமைச்சர்.
  • தமிழன்னையின் படத்தினையும் அரசு அலுவலகங்கள் / கட்டிடங்களில் வைக்கலாம்.
  • அரசு பணத்தை செலவிடாமல் திருவுருவப் படங்களை வைத்துக்கொள்ளலாம்.