கதை சுருக்கம்
ஏழைப் பெண்ணான மல்லி (பி. ஸ்வேதா) தனது பெற்றோர்களுக்காக விறகுகளைச் சேகரித்து வருவாள். மேலும் தனது வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத அவளின் நண்பியுடன் விளையாடி வருவாள். அவள் வெகு நாட்களாக தனக்கு புதியதொரு ஆடை ஒன்றை உடுத்த வேண்டும் என்ற ஆசையைக் கொண்டிருந்தாள். ஒரு முறை அவள் ஒரு கதை கூறுபவனைச் சந்திக்கும் பொழுது அவனும் ஒரு நீல நிற மாயக்கல் ஒன்று உள்ளது அதனை நீ பெற்றால் உன் தோழியின் ஊணம் மாறிவிடும் என்று கூறுகின்றான். அவளும் அந்நீல நிற மாயக் கல்லை நோக்கி தனது பயணத்தை ஆரம்பிக்கின்றாள் இதுவே கதையின் கருவாகும்.
மல்லி என்பது 1998 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் ரொறன்ரோவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும், நியூயார்க்கில் நடைபெற்ற சர்வதேச சிறுவர்களுக்கான திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Story of malli (1998) movie
Malli, a ten-year-old girl, tries her best to help her poor parents by collecting firewood. In between; she spies on ‘Mr. Doctor’, the village Vet, who constantly converses with his patients from the animal world. Malli actually hero worships him; and even tries to imitate him secretly She has just two personal dreams: To own a new dress for the festival; and To get the ‘Blue Bead’ which can cure her friend's inborn deficiency. Old Monu, the village storyteller had in her tale of "The Good Spirit". Monu habitually conceives purely imaginary heroic tales which impress Malli very deeply. In that story, Monu illustrated how a ‘Good Spirit’ once had given Monu a Blue Bead as a gift. Malli bribes ! Monu with some honey. In return Monu recites to nonsensical, meaningless rhyme for inviting the Spirit. One back night, Malli tries to invite the Spirit with the rhyme, in vain. On the Festival Malli is thrilled with her new yellow dress her way back from the woods, she rescues a fawn shot down by a poacher. After a long, hazardous journey through thick woods she reaches the Vet's house late at night and waits through the night while he treats the injured fawn. In the morning she begins her long trek back home with the new pet. At the riverside, finding the fawn's happy reaction to its bird community, Malli sets it free. Her despair is further compounded to find her new dress tattered beyond repair, when suddenly a bright object in the sand catches her eye – it's the Blue Bead!