ஒவ்வொரு காலாண்டுக்கும் சம்பளப்பட்டுவாடா அதிகாரி e-TDS Returnயை காலக்கெடு தாண்டி தாக்கல் செய்தால் பிரிவு 234E ன் படி தவணை தேதியிலிருந்து நாளொன்றுக்கு ௹ 200 அபராதம் விதிக்கப்படும். ஒரி வேளை தாக்கலே செய்யவில்லை என்றால் பிரிவு 271H ன் படி குறைந்தபட்சம் ௹ 10000ல் இருந்து ௹100000 வரை அபராதமாக செலுத்த நேரிடும்