Download Link
👇
https://play.google.com/store/apps/details?id=in.gov.tnsedattendance.tnemis

குறிப்பு: நாம் ஏற்கனவே பயன்படுத்தி வந்த *TNSED Schools* என்ற APP ஐ *ஒரேடியாக UNINSTALL செய்யாமல் LOGOUT செய்து மீண்டும் LOGIN* செய்து வைத்துக் கொள்ளவும். அப்போதுதான் TNSED Schools என்ற APP இல் attendance module நீக்கப்படும். அதேசமயம் வருகையை பதிவுசெய்வதற்கு மட்டும்தான் TNSED Attendance  என்ற புதிய APP ஐ பயன்படுத்த உள்னர். மற்றபடி செய்யக்கூடிய அனைத்து வேலைகளும் *TNSED Schools என்ற பழைய APP இன் மூலம் மட்டுமே செய்ய வேண்டி உள்ளது என்பது கவனிக்கத்தக்க ஒன்றாகும்.  *TNSED Attendance இன் சிறப்புகள்: 

1. Today's Status இல் default ஆக fully working என இருக்கும். Partially working, fully not working என தேவைப்படுபவர்கள் மாற்றிக் கொள்ளலாம். 

2. ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் வருகையை காலை மற்றும் மாலை என இருவேளை தனித்தனியாக குறிக்க முடியும். காலை நேரத்திற்குரிய வருகை பதிவு செய்தால் மட்டுமே மாலை நேரத்திற்குரிய வருகையை பதிவு செய்ய இயலும். ( P - PRESENT, A - ABSENT, OD - ON DUTY, TR - TRAINING, DT - DEPUTATION, PR - PERMISSION, NA - NOT APPLICABLE). 

3. ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அரை நாள் விடுப்பு எடுப்பதை குறிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 

4. மாற்றுத்திறனாளி மாணவர்களின் வருகையை குறிப்பதற்கு P - PRESENT, A - ABSENT, H - HOME BASED மற்றும் I - IE NRSTC என உள்ளீடுகள் தற்போது வழங்கப்பட்டுள்ளது. 

5. பள்ளிக்கு வருகை புரிந்த மற்றும் வருகை புரியாத ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் விவரங்களை SCHOOL LOGIN இல் எளிதாக அறிந்து கொள்ள இயலும். 

6. வருகை பதிவு குறிக்கப்பட்ட மற்றும் குறிக்கப்படாத பிரிவுகள் எத்தனை என்ற விவரத்தை தலைமையாசிரியர் எளிதில் அறிந்து கொள்ள இயலும். 

7. Overall Marking Status ஐ பார்ப்பதன் மூலம் எத்தனை வகுப்புகளுக்கு முழுமையாக குறிக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை அன்றைய தினத்திற்குரிய தேதியுடன் அறிந்து கொள்ள இயலும். 

8. வருகை பதிவு செய்யும்போது INTERNET வசதி தேவை என்ற அவசியம் இல்லை. OFFLINE இல் பதிவு செய்ய இயலும். 

9. Auto synchronisation வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாம் SYNCHRONIZE செய்ய வேண்டிய அவசியம் இல்லை. INTERNET வசதி நன்றாக இருக்கக்கூடிய இடத்திற்கு அன்றைய தினத்தில் செல்லும்போது தானாகவே SYNCHRONIZE ஆகிவிடும். 

10. வருகை பதிவு செய்த மற்றும் செய்யாத பள்ளிகளின் விவரம் சார்ந்த தகவல்கள் அன்றைய தினமே block மற்றும் district login இல் வழங்கப்பட உள்ளது. 

11. IFHRMS உடன் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் வருகை சார்ந்த விவரம் விரைவில் இணைக்கப்பட உள்ளது. 

12. பெருமழை போன்ற இடர்பாடு காலங்களில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும்போது பள்ளி செயல்படவில்லை என்ற விவரத்தை DISTRICT LOGIN இல் பதிவு செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள