எண்ணும் எழுத்தும் திட்டத்தில் கற்பிக்க பயன்படுத்தப்படும் கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் பல  PDF, PPT மற்றும் படங்கள் வடிவில் கிடைக்கின்றன. அவற்றை தொகுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள google Drive Linkல் பதிவேற்றம் செய்துள்ளேன். மேலும் கிடைக்கின்ற TLM அனைத்தையும் வாரவாரம் அதே google drive linkல் update செய்கிறேன். தேவையுள்ளவர்கள் ஒவ்வொரு வாரமும் இதே பக்கத்திற்கு வந்து புதிய TLM ஐ download செய்து கொள்ளலாம்.

 

  • EE TLM
  • Ennum Eluthum TLM
  • Ennum Ezhuthum TLM
  • Teaching Learning Materils
  • எண்ணும் எழுத்தும் பருவம் 3,
  • Teaching Aids download Ennum Eluthum PDF PPT image photo