Categories

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் வங்கி சேமிப்பு கணக்கை சம்பள கணக்காக மாற்றுவதற்கான படிவம்.

Bank Account ( Saving To Salary ) Change Form - Download here

Covering Letter - Download here

தகவலுக்காக மட்டும்ஆசிரியர்கள் தங்களது சம்பளம் பெறும் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கினை சம்பள கணக்காக (SAVINGS BANK ACCOUNT TO SALAY ACCOUNT) ஆக மாற்றி கொள்ளவும்.

தேவையான ஆவணங்கள்

1. Aadhaar Card Xerox

2. Pan card Xerox

3. Bank Pass Book Xerox

4. Teachers ID Card xerox

5. Letter to change Salary Account

இந்த ஆவணங்களுடன் தங்கள் வங்கி மேலாளர் அவர்களிடம் கொடுத்து மாற்றி கொள்ள முடியும்.