Select your language

Categories
tn school reading practice handbook

தமிழ் அரசு பள்ளிக் கல்வித் துறை தமிழ் வாசிப்புப் பயிற்சிக் கையேடு வெளியிட்டுள்ளது. திரு வெ. ஜெயக்குமார் அவர்கள் மற்றும் திரு சீ. கருப்புசாமி அவர்கள் வாழ்த்து மடல் எழுதியுள்ளனர். இப்புத்தகத்தில் கீழ்க்காணும் தலைப்புகள் இடம் பெற்றுள்ளன.

  1. நுழையும் முன்
  2. எழுத்துகளின் வகைகளும் எண்ணிக்கையும்
  3. உயிர் எழுத்துகள் & ஆய்தம்
  4. மெய் எழுத்துகள்
  5. உயிர்மெய் எழுத்துகள்
  6. சொல்-ஓரெழுத்துச் சொற்கள்
  7. இரண்டு எழுத்துச் சொற்கள்
  8. மூன்று
  9. நான்கு
  10. இரண்டு சொல் தொடர்கள்
  11. மூன்று
  12. நான்கு
  13. பத்திகள்
  14. பயிற்சிகள்
  15. மென் பொருள் செயலிகள்
  16. ஆசிரியர்கள் வாசிக்க வேண்டிய நூல்கள்
  17. தமிழ் இணைய வளங்கள்

ஆகியன

Tamil வாசிப்பு பயிற்சி கையேடு.PDF