பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு- 2025-26 - ஆம் கல்வியாண்டில் 13 புதிய அரசு தொடக்கப் தொடங்குதல் மற்றும் 4 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல் , அப்பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி ஆசிரியர் பணியிடங்களை அனுமதித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது
புதிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகள் - அரசாணை வெளியீடு!
G.O.Ms.No.243 - New Primary & Middle Schools List - Download here
