Select your language

Categories

21.10.2025 - விடுமுறை & 25.10.2025 - வேலை நாள் அரசாணை வெளியீடுு!!! 21.10.2025 - Holiday & 25.10.2025 - Working Day Government Order Issued

சுருக்கம்

விடுமுறை -தீபாவளி பண்டிகை 20.10.2025 திங்கட்கிழமை அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தீபாவளிக்கு அடுத்த நாள் 21.10.2025 செவ்வாய்க்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள். கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி வெளியிடப்படுகிறது. ஆணை பொது (பல்வகை)த் துறை

அரசாணை (1டி) எண். 581

17.10.2025

விசுவாவசு வருடம், புரட்டாசி-31 திருவள்ளுவர் ஆண்டு-2055

PDF Download Here