ஆசிரியர்கள் வகுப்பறை பயன்பாட்டிற்காக கைப்பிரதிப் (Hand Copy) பாட நூல்கள் வழங்க அனுமதியளித்து அரசாணை வெளியீடு!
பள்ளிக்கல்வி - அறிவிப்புகள் 2025-2026 ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் மானியக்கோரிக்கை அறிவிப்பு எண் .13 " ஆசிரியர்கள் தாங்கள் கற்பிக்கும் வகுப்புகளுக்கான பாடக் கருத்துகளை ஆழ்ந்து படிப்பதற்கும் , அதற்குரிய கற்றல் கற்பித்தல் துணைக் கருவிகளை உருவாக்கும் பொருட்டும் வரும் கல்வியாண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு வகுப்பறைப் பயன்பாட்டிற்கான கைப்பிரதிப் பாடநூல்கள் வழங்க அனுமதி அளித்தல் " - ஆணை வெளியிடப்படுகிறது.
Categories
- General (53)
- TN Samacheer Books, Guide, Lesson Plan (240)
- CBSE Books (0)
- Drawing (10)
- Music (1)
- Government Info. (G.O, Proceedings, Letters, Circulars) (32)
- Competitive Exams (24)
- Jobs (7)
- Video Tutorial (15)
- Arts (4)
- Web development (2)
- Coder (1)
- School ID card (1)
- News (6)
- Web Links (2)
- Education in Tamil Nadu (13)
- System pages (4)
- Samacheer Kalvi (Tamil Nadu State Board) (0)