Categories



Bharathiyar University - உண்மைத்தன்மை (Genuineness) சான்றிதழுக்கு கட்டணம் இல்லை Bharathiar University - No fee for Genuineness Certificate

முதல்வரின் முகவரி - இணையதள மனு-பதில் வழங்குவது - தொடர்பாக - பாரதியார் பல்கலைக்கழகம் - கோயம்புத்தூர் அரசு துறைகளிலிருந்து பெறப்படும் அவர்களின் கடிதத்தில் கோரியுள்ளதன் உண்மைத்தன்மைச் சான்றுக்கான விண்ணப்பங்களுக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை.

மேலும் அரசு துறைகளிலிருந்து விண்ணப்பிக்கப்படும் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பிற்கான உண்மைத்தன்மை சான்றிதழ் கட்டணம் இன்றி வழங்கப்பட்டு வருகிறது என்பது தெரிவிக்கலாகிறது.